2016ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கம் 2020 ஓகஸ்ட் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில், முல்லைத்தீவு  – ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி  பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பன்னிரண்டு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து முன்னூற்று முப்பத்துமூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (1,286,333) இருந்து இருபத்திமூன்றாயிரத்து ஜநூற்று எண்பத்துமூன்று (23,583) அபாயகரமான வெடிபொருள்களை அகற்றியுள்ளதாக, ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.