நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (14) கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

01. எம்.எம்.பி.கே மாயாதுன்னே – நீதி அமைச்சு

02. யூ.டி.சி.ஜயலால் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு

03. பேராசிரியர் கபில குணவர்தன – புத்த சாசனம், மத அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சு