கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக  சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி சிறைக்கைதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு வாரம் ஒரு முறை வாய்ப்பளிக்கப்படும்