Header image alt text

கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். Read more

அரச நியமனம் பெறுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை கீழுள்ள லிங்கை அழுத்தி அனைவரும் பார்வையிட முடியும்.

https://www.guruwaraya.lk/2020/08/full-list-unemployment-graduate.html

Read more

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19.08.2020) காலை 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. Read more

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். Read more

அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள, வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், இந்த 19ஆம் திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். Read more

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது நேற்று இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். Read more

முல்லைத்தீவு மாங்குளம், அம்பகாமம் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது குளவி கொட்டியதில் காயமடைந்த மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more