அரச நியமனம் பெறுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை கீழுள்ள லிங்கை அழுத்தி அனைவரும் பார்வையிட முடியும்.
https://www.guruwaraya.lk/2020/08/full-list-unemployment-graduate.html
நியமனம் பெறுபவர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் அவரவர் வீடுகளுக்கு அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், நியமனம் பெறுபவர்களை வருகின்ற செப்டெம்பர் 02 ஆம் திகதி நியமனக் கடிதத்துடன் அருகிலுள்ள பிரதேச செயலகத்துக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.