கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.ஆர்.சி பரிசோதனை நேற்று அதிகளவில் முன்னெக்கப்பட்டுள்ளது. இதன்படி 3518 பி.ஆர்.சி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் ஒரு நாளில் ஆகக்கூடியதாக 3000 பி.ஆர்.சி பரிசோதனையை தாண்டியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். நாட்டில் இதுவரை 1 இலட்சத்து 95 ஆயிரத்து 025 பி.ஆர்.சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.