சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் இன்று தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 August 2020
Posted in செய்திகள்

மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 22 August 2020
Posted in செய்திகள்
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணையதிகாரியான கேர்னல் சஜாட் அலி, அவரது பணிவு கால நிறைவின் பின்பு தூதரகத்தை விட்டு செல்வதன் நிமித்தம் நேற்று இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்தார். Read more
Posted by plotenewseditor on 22 August 2020
Posted in செய்திகள்
கொழும்பு வடக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர தீர்வாக புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி நேற்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 August 2020
Posted in செய்திகள்
முப்படையின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31,173 பேர் இதுவரை வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 22 August 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 09 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 August 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கியிருந்த மேலும் 291 பேர் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தனர். Read more