Header image alt text

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு, அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிப்பட்டுள்ளது. Read more

26 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 9வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இன்று காலை இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். Read more

கொழும்பில் ஆகக்கூடிய வாகன நெரிசல் காணப்படும் இடமாக கருதப்படும் கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 3 மேம்பாலங்களை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. Read more

மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் இன்று பகல் நாடு திரும்பியுள்ளனர். Read more

மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேர் அர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more