இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றுகால 10.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. வவுனியா குருமண்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்

‘சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
திருகோணமலை மீனவ மக்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை, டைனமோட்டை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி இன்று மீனவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரமந்தனாறு பகுதியில் இடம்பெறும் பாலமொன்றுக்கான நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
வருடத்தின் கடந்த 5 மாதங்களில் வறட்சியினால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 69,571 குடும்பங்களைச் சேர்ந்த 2 ,32,423 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
மட்டக்களப்பு பொலிஸ் விடுதிக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வீடொன்று முற்றாக எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 29 August 2020
Posted in செய்திகள்
குருநாகல் வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தொடர்பில் குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவிற்கமைய இரண்டு நாட்களே ஆன குழந்தையின் சடலம் இன்று மீள தோண்டியடுக்கப்பட்டுள்ளது. Read more