மத்திய கிழக்கைச் சேர்ந்த 3 நாடுகளில் இருந்து, 664 இலங்கையர்கள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.நாடு திரும்பிய சகலருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.