Header image alt text

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

MT New Diamond கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் மற்றும் சட்டமா அதிபருக்கு கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் (13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார். Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளனர். Read more

13ஆவது கொரோனா மரணம் பதிவு-

Posted by plotenewseditor on 14 September 2020
Posted in செய்திகள் 

சிலாபம் ஆரம்ப வைத்தியசாலையில் உயிரிழந்த நபர், கொரோனா தொற்றாளரென உறுதியாகியுள்ளதென, தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெ ளியிட்டுள்ளது. Read more

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் இன்று (14) முதல் அமுல்படுத்தப்படுகின்றது. Read more

மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் 12 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (14) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். Read more