மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் 12 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (14) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.புதியதாக நியமனம் பெற்றவர்கள் விவரம்                          –      

 1. டபிள்யூ.ஏ.பெரேரா
 2. சீ.மீகொட
 3. ஏ.ஐ.கே.ரணவீர
 4. கே.எஸ்.எல் ஜயரத்ன
 5. டபிள்யூ.எம்.எம்.தல்கொடபிட்டிய
 6. சீ.பீ.குமாரி தெல
 7. எச்.எஸ்.பொன்னம்பெரும
 8. ஆர்.எஸ்.திஸாநாயக்க
 9. எஸ்.ஐ.காலிங்கவன்ச
 10. டீ.ஏ.ஆர் பத்திரன
 11. என்.டி.விக்ரமசேகர
 12. என்.கே.சேனவிரத்ன