MT New Diamond கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் மற்றும் சட்டமா அதிபருக்கு கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.பொறுப்புடமை மற்றும் அரசாங்கத்திற்கான உரிமைகோரல்கள் தொடர்பில் இதன்பொது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.