ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரதித் தலைவர் தெரிவுக்காக இன்றைய (14) செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவிற்கு 28 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.