நாட்டு மக்களின் சுகாதார நிலைமைகள் குறித்து உறுதிப்படுத்தி, சுகாதார அமைச்சு சான்றிதழ் வழங்கும் வரை, விமான நிலையத்தை திறக்கப்போவதில்லை என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்aகான செயற்பாடுகள் நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.