20 ஆவது திருத்தம் குறித்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி விஷேட குழு ஒன்றை நியமித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக,

ராஜித சேனரத்ன
சரத் பொன்சேகா
கபீர் ஹாஷீம்
மனோ கணேசன்
எரான் விக்ரமரத்ன
இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்
லக்ஷ்மன் கிரியெல்ல
ஹர்ஷ டி சில்வா
ரஞ்சித் மத்துமபண்டார
சட்டத்தரணி சுரேந்திர பெர்னாண்டோ
சட்டத்தரணி ஷிரால் லக்திலக