அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுள்ள தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டின் இரண்டாம் தவணை ஒக்டோபர் 09 ஆம் திகதி நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் அன்றை தினம் முதல் இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்காக மீண்டும் பாடசாலைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.