திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாக மலையில் இருந்து குதித்து இன்று காலை நபர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நிலையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மலையில் இருந்து குதித்து பலியாகியுள்ளார். உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38-வயது) என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளார்.