கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, மினுவங்கொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட  தொற்றாளர்களின் எண்ணிக்கை,  1022 ஆக அதிகரித்துள்ளது