கட்டுநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, விமான நிலைய  சுகாதார வைத்திய அதிகாரி சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.சிலாபம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே,  தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.