கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்களுக்கும், தொற்று ஏற்பட கூடும் என கருதப்படுவர்களுக்குமான 2 வகை மருந்துகளை சுதேச மருத்துவ அமைச்சு தயாரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 October 2020
Posted in செய்திகள்

நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 October 2020
Posted in செய்திகள்
2020 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இதுவரையில் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் குறித்த நுழைவுச் சீட்டினை தமது அடையாள அட்டையின் இலக்கத்தினை பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.donets.lk க்கு பிரவேசித்து http://www.slexams.com/ ஊடாக பதிவிறக்கிக் கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 October 2020
Posted in செய்திகள்
மினுவாங்கொடை Brandix தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்த மேலும் 10 பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 9 October 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் இன்றும் (08) நாளையும் (09) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 9 October 2020
Posted in செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more