கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று சிறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் மூடப்பட்டுள்ளது.