பணத்தாள்கள், கடனட்டைகள், தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென, பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.