மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நாரஹென்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.