Header image alt text

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களின் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று பெண் ஊழியர்களுக்கும் மினுவங்கொடை கொவிட் கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,247ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கை – சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் அண்மையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. Read more

மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. Read more

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். Read more

நாளைய தினம் (12) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான சுகாதார ஆலோசனை கோவை, பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. Read more