நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,247ஆக அதிகரித்துள்ளது.இதற்கமைய இன்றைய தினம் 61 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 39 பேருக்கும் இவர்களுடன் தொடர்பிலிருந்த 22 பேருமே இன்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.