நேற்றைய தினம் (11) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்று (12) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.