20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு, இலங்கை அமரபுர மற்றும் ராமஞ்ஞ சமஸ்ரீ மகா சங்க சபை வலியுறுத்தியுள்ளது.மேற்படி இவ்விரு சங்க சபைகளும், வாஸ் பெறுவதற்கான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.

அதுதொடர்பில் அரசாங்கத்துக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.