திரு. எஸ். சுப்ரமணிய சுவாமி
கௌரவ இராஜ்ய சபா உறுப்பினர்
புதுடெல்லி.
அன்புடையீர்,
அண்மையில் ‘நியூஸ் எக்ஸ்’ தொலைக்காட்சிச் சேவைக்கு நீங்கள் வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்த எமது கவலையையும் மறுப்பையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். Read more