கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்கள் சிலர் வந்துசென்றமையால் பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.