மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 35 பேர் மற்றும் அவர்களுடன்  தொடர்புகளை பேணிய 14 பேர் அடங்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.