Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 4 ஆம் திகதி கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து, இதுவரை 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
மேலும் 06 அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608ஆக உயர்வு, இன்று 17 பேர் இனங்காணப்பட்டனர். அதில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
மத்துகம நகரை அண்மித்த பகுதிகளில் மூவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வலலாவிட்ட பொது சுகாதார அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 October 2020
Posted in செய்திகள்
அண்மையில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய நியு டயமன்ட் கப்பலின் மாலுமியிடமிருந்து, 12 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது. Read more