கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608ஆக உயர்வு, இன்று 17 பேர் இனங்காணப்பட்டனர். அதில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.ஏனைய 12 பேர், அவருக்களுக்கு அ​ண்மையில் இருந்தவர்கள் ஆவர். என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.