நாட்டிலுள்ள சகல திரைய​ரங்குகளையும் இந்த மாதம் 31ஆம் திகதி வரை மூடி வைக்க, இலங்கை தேசிய திரைப்பட கூட்டுதாபனத்தின் தலைவர், ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக, சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய இத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.