மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, குறித்த கொத்தனியில் இதுவரை 1770 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.