அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் பாலித கொ​ஹோன  சீனாவுக்கும், சஜீவ் குணசேகர ஜப்பானுக்கும் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதிய தூதுவர்கள் நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.