கொழும்பு, ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்.அந்த பொலிஸ் நிலையத்தின்  பொலிஸ் பொறுப்பதிகாரியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு கடமையிலிருந்தும் பொலிஸ் சார்ஜன்ட் தரத்திலான இருவரின் குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்