அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளார்.வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அவர் கலந்துகொள்ளவுள்ளார்.