கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென, கொ​ரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் 10 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.