இலங்கையில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களுள் 35 பேர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த இரு தொழிற்சாலைகளின் ஊழியர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்