உலக வர்த்தக நிலையத்தின் மேற்கு கோபுரத்தின் 32ஆவது மாடியில்  இயங்கும் அலுவலகமொன்றின் பணியாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.