கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 44 பேர் இன்று குணமடைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊடாக வாகனங்களுக்கு பயணிக்க முடியும் என்றபோதும் குறித்த பிரதேசங்களில் வாகனங்கள் நிறுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
Posted by plotenewseditor on 21 October 2020
Posted in செய்திகள்
இன்று இரவு 10 மணி முதல் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more