தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊடாக வாகனங்களுக்கு பயணிக்க முடியும் என்றபோதும் குறித்த பிரதேசங்களில் வாகனங்கள் நிறுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்