கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.