நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 44 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,501 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 5,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.