மலர்வு – 1951.12.18 உதிர்வு – 2020.10.22
கண்டியைப் பிறப்பிடமாகவும், இல:36, அண்ணாவீதி, பண்டாரிகுளம், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் பாலச்சந்திரன்
அவர்கள் இன்று (22.10.2020) வியாழக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இனப்பற்றும், தமிழ் பற்றும் மிக்க இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்தார். Read more