முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.இராமசாமி நடேசு ஐயர் (56-வயது) என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்தார்.