களுபோவில வைத்தியசாலையில் ஓபிடீ தற்காலிகமாக மூடப்பட்டது.ஓபிடீ மற்றும் அவசர பிரிவில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது இதனை அடுத்தே மேற்கண்டவாறு தீர்மானம்  எடுக்கப்பட்டது