கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.