Header image alt text

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். Read more

கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7875 ஆக பதிவாகியுள்ளது.

Read more

2019 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. நேற்று (25) அடையாளம் காணப்பட்ட 351 தொற்றாளர்களில் 210 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

பாராளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தையடுத்து வாழைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது. Read more

மட்டக்களப்பு – கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக, இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளது. Read more

மஹரகம நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளரென மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கும் 3 தாய்மாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். Read more